COVID-19 (Apr 15 2021): புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்- 1,928, குணமடைந்தவர்கள்- 1,614, இறப்பு- 04
அமீரகத்தில் கொரோனா தொற்றால் இன்று மட்டும் புதிதாக 1,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 1,614 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைப்பு (MoHAP)
Read More