அமீரகத்தின் 2021ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் (List of General Holidays)
அமீரகத்தில் 2021ம் ஆண்டிற்கான பொது விடுமுறைகளின் பட்டியல் விவரம்.
அமீரகத்தில் வசிப்பவர்கள் இந்த ஆண்டில் மொத்தம் 15 பொது விடுமுறைகளை அனுபவித்து மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினம்:ஜனவரி 01
விடுமுறை: 1 நாள்
ஈத் அல் பித்ர்: மே 12 அல்லது 13
விடுமுறை: 4-5 நாட்கள்
அராபத் நாள்: ஜூலை 18 அல்லது 19
விடுமுறை: 1 நாள்
ஈத் அல் அதா: ஜூலை 19 அல்லது 20
விடுமுறை: 3 நாட்கள்
ஹிஜ்ரி புத்தாண்டு: ஆகஸ்ட் 9 அல்லது 10
விடுமுறை: 1 நாள்
நபி பிறந்த நாள்: அக்டோபர் 18 அல்லது 19
விடுமுறை: 1 நாள்
தியாகிகள் தினம்: டிசம்பர் 1
விடுமுறை: 1 நாள்
அமீரக தேசிய தினம்: டிசம்பர் 2 மற்றும் 3
விடுமுறை: 2 நாட்கள்

