நவம்பர் மாதம் தமிழகம் மற்றும் அமீரகம் இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் பட்டியல்…
கொரோனா தொற்று காரணமாக உலகமெங்கும் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதை தொடர்ந்து, இந்தியா பல்வேறு நாடுகளை ஏர் பபுல் எனப்படும் சிறப்பு விமான சேவைக்கான ஒப்பந்தத்தில் இணைத்துக்கொண்டது.
இதனடிப்படையில், இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட சில நாடுகளுக்கு சிறப்பு விமான சேவை துவங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமீரகமும் இந்தியாவுடன் இணைந்துள்ளதால் இந்தியா மற்றும் அமீரகம் இடையே சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நவம்பர் மாதம் தமிழகத்தில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் சென்னை, மதுரை மற்றும் திருச்சியிலிருந்து அமீரகத்தின் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபிக்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியல் கீழே உள்ளது.
எண். | பயண தேதி | புறப்படும் இடம் | சேருமிடம் |
1 | 1/11/2020 | சென்னை | அபுதாபி |
2 | 1/11/2020 | திருச்சி | ஷார்ஜா |
3 | 2/11/2020 | திருச்சி | அபுதாபி |
4 | 2/11/2020 | சென்னை | துபாய் |
5 | 2/11/2020 | திருச்சி | துபாய் |
6 | 3/11/2020 | சென்னை | துபாய் |
7 | 3/11/2020 | திருச்சி | துபாய் |
8 | 4/11/2020 | சென்னை | துபாய் |
9 | 4/11/2020 | திருச்சி | ஷார்ஜா |
10 | 5/11/2020 | சென்னை | அபுதாபி |
11 | 5/11/2020 | திருச்சி | அபுதாபி |
12 | 5/11/2020 | திருச்சி | துபாய் |
13 | 6/11/2020 | சென்னை | துபாய் |
14 | 6/11/2020 | திருச்சி | துபாய் |
15 | 7/11/2020 | சென்னை | துபாய் |
16 | 7/11/2020 | திருச்சி | துபாய் |
17 | 8/11/2020 | சென்னை | அபுதாபி |
18 | 8/11/2020 | திருச்சி | ஷார்ஜா |
19 | 9/11/2020 | திருச்சி | அபுதாபி |
20 | 9/11/2020 | சென்னை | துபாய் |
21 | 9/11/2020 | திருச்சி | துபாய் |
22 | 10/11/2020 | சென்னை | துபாய் |
23 | 10/11/2020 | திருச்சி | துபாய் |
24 | 11/11/2020 | சென்னை | துபாய் |
25 | 11/11/2020 | திருச்சி | ஷார்ஜா |
26 | 12/11/2020 | சென்னை | அபுதாபி |
27 | 12/11/2020 | திருச்சி | அபுதாபி |
28 | 12/11/2020 | திருச்சி | துபாய் |
29 | 13/11/2020 | சென்னை | துபாய் |
30 | 13/11/2020 | திருச்சி | துபாய் |
31 | 14/11/2020 | சென்னை | துபாய் |
32 | 14/11/2020 | திருச்சி | துபாய் |
33 | 15/11/2020 | சென்னை | அபுதாபி |
34 | 15/11/2020 | திருச்சி | ஷார்ஜா |
35 | 16/11/2020 | சென்னை | துபாய் |
36 | 16/11/2020 | திருச்சி | துபாய் |
37 | 17/11/2020 | சென்னை | துபாய் |
38 | 17/11/2020 | திருச்சி | துபாய் |
39 | 18/11/2020 | சென்னை | துபாய் |
40 | 18/11/2020 | திருச்சி | ஷார்ஜா |
41 | 19/11/2020 | சென்னை | அபுதாபி |
42 | 19/11/2020 | திருச்சி | அபுதாபி |
43 | 19/11/2020 | திருச்சி | துபாய் |
44 | 20/11/2020 | சென்னை | துபாய் |
45 | 20/11/2020 | திருச்சி | துபாய் |
46 | 21/11/2020 | சென்னை | துபாய் |
47 | 21/11/2020 | திருச்சி | துபாய் |
48 | 22/11/2020 | சென்னை | அபுதாபி |
49 | 22/11/2020 | திருச்சி | ஷார்ஜா |
50 | 23/11/2020 | திருச்சி | அபுதாபி |
51 | 23/11/2020 | சென்னை | துபாய் |
52 | 23/11/2020 | திருச்சி | துபாய் |
53 | 24/11/2020 | சென்னை | துபாய் |
54 | 24/11/2020 | திருச்சி | துபாய் |
55 | 25/11/2020 | சென்னை | துபாய் |
56 | 25/11/2020 | திருச்சி | ஷார்ஜா |
57 | 26/11/2020 | சென்னை | அபுதாபி |
58 | 26/11/2020 | திருச்சி | அபுதாபி |
59 | 26/11/2020 | திருச்சி | துபாய் |
60 | 27/11/2020 | சென்னை | துபாய் |
61 | 27/11/2020 | திருச்சி | துபாய் |
62 | 28/11/2020 | சென்னை | துபாய் |
63 | 28/11/2020 | திருச்சி | துபாய் |
64 | 29/11/2020 | சென்னை | அபுதாபி |
65 | 29/11/2020 | திருச்சி | ஷார்ஜா |
66 | 30/11/2020 | திருச்சி | துபாய் |
67 | 30/11/2020 | சென்னை | துபாய் |