Monday, March 2, 2026
World

அமெரிக்கா: டிக்டாக் (Tik Tok) மற்றும் வீ சேட் (WeChat) பதிவிறக்கத்திற்கு தடை – அதிபர் டிரம்ப் அதிரடி !

அமெரிக்கா அதிபர் டிரம்பின் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் டிக்டாக் (Tik Tok) மற்றும் வீ சேட் (WeChat) ஆகியவற்றை அமெரிக்க ஆப் (US App Store) களிலிருந்து பதிவிறக்கம் (Download) செய்வதற்கு தடை விதித்துள்ளது.

சீனர்களின் கண்டுபிடிப்பான (Tik Tok) மற்றும் வீ சேட் (WeChat) அமெரிக்க தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாலும், மேலும் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்தாலும் இந்த ஆப்-கள் தற்போது அமெரிக்கர்கள் பயன்படுத்த இந்த தடையானது விதிக்கப்பட்டிருக்கிறது.