Friday, October 17, 2025
World

பாகிஸ்தானிலிருந்து அமீரகம் வரும் பயணிகள் 133 ஆய்வகங்களில் இருந்து கோவிட் சோதனைகளை மேற்கொள்ளலாம்…

பாகிஸ்தான் பயணிகள் கோவிட் -19 சோதனைகளை மேற்கொள்ளக்கூடிய ஆய்வகங்களின் பட்டியலை எமிரேட்ஸ் விமான நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் மொத்த எண்ணிக்கையை 133 ஆகக் கொண்டு பல பொது நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இவற்றில் 28 வசதிகள் கராச்சியில் உள்ளன. லாகூரில் 27, இஸ்லாமாபாத்தில் 19, ராவல்பிண்டியில் 9, பெஷாவரில் 8 மற்றும் குவெட்டாவில் 3 உள்ளன.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் உள்ள இடங்களாக வா, முல்தான், பைசலாபாத், வஜிராபாத், பஹவல்பூர், டி.ஜி.கான், முசாபர்கர், சர்கோதா, சியால்கோட், ஹைதராபாத், செஹ்வான், சுக்கர், லர்கானா, அபோட்டாபாத், சவத், டி.ஐ கான், பன்னு, மர்தான், சவாரன் மிர்பூர், ராவ்லாகோட், கில்கிட் மற்றும் ஸ்கார்டு (Wah, Multan, Faisalabad, Wazirabad, Bahawalpur, DG Khan, Muzaffargarh, Sargodha, Sialkot, Hyderabad, Sehwan, Sukkar, Larkana, Abottabad, Sawat, DI Khan, Bannu, Mardan, Sawabi, Chitral, Gawadar, Mirpur, Rawlakot, Gilgit and Skardu) ஆகியவை அமைந்துள்ளன.

இதற்கிடையில், ஏர்ப்ளூவில் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு வரும் பயணிகள் ஜெர்ரியின் நயாப் ஆய்வகம் (Gerry’s Nayab Lab) மற்றும் டாக்டர் நோயறிதல் ஆய்வகம் மற்றும் ஆலோசகர்கள் (டி.டி.எல்.சி) (Doctor Diagnostic Laboratory and Consultants) (DDLC)ஆகியோரிடமிருந்து பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட பொதுத்துறை வசதிகள் உள்ள இடங்களின் பட்டியல் கீழே உள்ளன.

1) Islamabad

– National Institute of Health

– Pakistan Institute of Medical Sciences

2) Punjab

– AIDS Control Program & Hepatitis Lab

– Forensic Science Auth Lab

– Jinnah Hospital

– PKLI

– Lahore General Hospital

– CAMB

– UVAS (BSL-3)

– Lahore TB Program (BSL-3)

– IPH

3) Rawalpindi

– Medical University (Holy Family)

– Benazir Bhutto Hospital

– Rawalpindi Institute of Cardiology

4) Karachi

– Dow University

– PCMD Karachi University

– Liaqat National Hospital

– Civil Hospital

– Jinnah PG Medical Institute

– SIUT

– Civil Hospital North Karachi

– NIBD