அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை.. 4 பேர் பலி !
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் கேபிட்டல் கட்டிட வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த போது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பெண் ஒருவர் பலியாகிவிட்டார்.
Read More